Suvishesam Sonnathaan - சுவிசேஷம் சொன்னா :- Bro Raju & Madhan
Song: | Suvishesam Sonnathaan |
Album: | Single |
Lyrics & Tune: | N/A |
Music: | N/A |
Sung by: | Bro Raju & Madhan |
- Tamil
- English
சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்
சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்
வாரா வாரம் Churchக்கு போற ஓகே
வாஞ்சையா Worship பண்ணுற ஓகே
வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா
இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்
Friday Fasting பண்ணுற ஓகே
Foreign Language பேசுற ஓகே
பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா
இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக
பைத்தியம் போல் அலையுறியா
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்
Colorஆ Concert நடத்துற ஓகே
Correctஆ Counselling குடுக்கற ஓகே
காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா
இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த
கயவனைப்போல் இருக்கியா
சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத
சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்
Updating Soon
Suvishesam Sonnathaan - சுவிசேஷம் சொன்னா :- Bro Raju & Madhan
Reviewed by Christking
on
October 16, 2019
Rating:
No comments: