Puthubelanai Thaarum - புது பெலனை தாரும் :- Evg Premji Ebenezer - Christking - Lyrics

Puthubelanai Thaarum - புது பெலனை தாரும் :- Evg Premji Ebenezer



புது பெலனை தாரும் தெய்வமே-2
உம்மை போல் மாற வேண்டுமே-2
இதுவே தான் எந்தன் வாஞ்சையே-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

1.என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும்-2
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும்-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

2.அனுதினம் உம்மில் வளறச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும்-2
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அற்பணித்தேன்-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2

புது பெலனை தாரும் தெய்வமே-2
உம்மை போல் மாற வேண்டுமே-2
இதுவே தான் எந்தன் வாஞ்சையே-2

புது பெலனை தாரும்...3 தெய்வமே-2


Pudhu belani thaarum dheivamae
Pudhu belani thaarum dheivamae
Ummai pol maara vendumae
Ummai pol maara vendumae
Idhuvae thaan endhan vaanjayae
Idhuvae thaan endhan vaanjayae

Pudhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai
Ennai vanainthidum puthithaakkidum
Undhan viruppam pol uruvaakkidum (2)
Undhan aavi ennil thanga
Muthiraiyaaga vanthidum (2)

Pudhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai

Anudhinam ummil valara seyyum
Undhan irakkathai unara seyyum (2)
Undhan naamam enthan thurugam
Mutrilumaaga arpanithen (2)

Pudhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai



Puthubelanai Thaarum - புது பெலனை தாரும் :- Evg Premji Ebenezer Puthubelanai Thaarum - புது பெலனை தாரும் :- Evg Premji Ebenezer Reviewed by Christking on October 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.