En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans
Song: | En Devanae |
Album: | Jebathotta Jeyageethangal Vol 39 |
Lyrics & Tune: | Fr.S.J. Berchmans |
Music: | Alwyn .M |
Sung by: | Fr.S.J. Berchmans |
- Tamil
- English
என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
1.தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்-2
உம் வல்லமை உம் மகிமை
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
2.படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்-2
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
3.மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது-2
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
En Devane En Rajanae
Thedugiren Athikaalame-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
1.Thanneerilla nilam pola
Thaagamayirukkiren-2
Um vallamai um magimai
Ullam ellaam yenkuthayyaa-en-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
2.Padukkayilum ninaikkindren
Nadu iravil thiyanikkindren-2
Um ninaivu en kanavu
Uravellaam neerthaanayyaa-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
3.Melaanthu um peranbu
Uyirinum melaanathu-2
En uthadu ummai thuthikkum
Uyirulla naatkalellaam-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans
Reviewed by Christking
on
October 18, 2019
Rating:
No comments: