Anbae Umaku - அன்பே உமக்கு :- Pearly Xavier | Jack Warrior - Christking - Lyrics

Anbae Umaku - அன்பே உமக்கு :- Pearly Xavier | Jack Warrior



அன்பே உமக்கு ஆராதனை
என் அழகே உமக்கு ஆராதனை (2)
கர்த்தா உமக்கு ஆராதனை
கல்வாரி நாதா ஆராதனை

ஆராதனை ஆராதனை
என் ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை

உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்ட
உன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)
கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்
நல்லவரே ஸ்தோத்திரமைய்யா

ஆராதனை ஆராதனை
ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை

இரத்தத்தினால் நீதிமானாய்
மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யா
இரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா

ஆராதனை ஆராதனை
ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை


Anbay Umakku Aaradhanai
En Azhaga Umakku Aaradhanai (2)
Kartha Umakku Aaradhanai
Kalvari Nadha Aaradhanai

Aaradhanai Aaradhanai
En Aaviyil Aaradhanai
Aradhanai Aaradhanai
Anudhinam Aradhanai

Ullam Ellam Kollai Konda
Unnadharea Sosthiramaiyea (2)
Kallam Ellam Neeki Viteer
Nallavarea Sosthiramaiyea

Aaradhanai Aaradhanai
Aavil Aaradhanai
Aaradhanai Aaradhanai
Anudhinam Aaradhanai

Rethathinal Needhimanai
Matrineera Sosthriramaiyea
Rethathinal Asarariyai Azhalithaverea Sosthiramaiyea

Aaradhanai Aaradhanai
Aavil Aaradhanai
Aaradhanai Aaradhanai
Anudhinam Aaradhanai



Anbae Umaku - அன்பே உமக்கு :- Pearly Xavier | Jack Warrior Anbae Umaku - அன்பே உமக்கு :- Pearly Xavier | Jack Warrior Reviewed by Christking on October 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.