10 Paisavuku - 10 பைசாவுக்கு :- Samuvel Raj - Christking - Lyrics

10 Paisavuku - 10 பைசாவுக்கு :- Samuvel Raj



ஹே 10 பைசாவுக்கே ...
10 பைசாவுக்கும் பயன்படதா என்னை நெனச்சீங்களே
நான் உம்மைவிட்டு தூரப்போயும்

உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே
10 பைசாவுக்கும் பயன்படத்தான் என்னை அழச்சிங்களே
நான் உம்மைவிட்டு தூரப்போயும்

உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே
உம்ம காட்டிக்கொடுத்தேன், உம்ம மறுதலிச்சேன்
உம்ம வேணான்னு விட்டுபுட்டு தூரப்போனேன்-2
ஆனாலும்..
ஆனாலும் பிள்ளையா அழச்சிங்களே
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்
ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

அம்மா அப்பா மறந்தாலும்
அட அண்ணன் தம்பி குழியிலே போட்டாலும் -2
அங்க பிகரு கைப்பிடிக்க
பாவம்னு அவன் ஓட காப்பாத்த யாருமில்ல
செய்யாத தப்புக்கு யோசேப்ப
ஜெயிலில புடிச்சு போட்டாங்க-2
அங்க கணவ கொண்டுவந்து
விடய சொல்லவச்சு கிங்கா மாத்திடீங்க
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

நீங்க வந்தது ரொம்ப லேட்டுதான்
கிரிட்டிஸிஸ் பேசினா அன்பிலிவீ ங்கா..2
அங்க அக்கா சொல்லுறா
சொந்தம் அழுவுது லாசரு பாவமுனு
நாறி தான் நாலு நாளாச்சு
கல்லறையில் போட்டானே பூட்டு-2
நீங்க லேட்டா வந்தீங்க, வெய்ட்டா சொன்னீங்க
லாசரு கம் அவுட்டு.
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

சிங்க கெபியில் போட்டாலும்
அக்கினி சூளையில் எரிந்தாலும்-2
எங்கள் காலி பண்ணனும்னு
பிளானை போட்டு கூட்டம் கூடினாலும்
மூன்று வேளை ஜெபிப்பதை நிறுத்த மாட்டோம்
யேசுமட்டும் தெய்வம்னு சொல்வோம் -2
எத்தனை ஆட்சி மாறட்டும் சட்டம் போடட்டும்
எழுப்புதல் கொண்டு வருவோம்


English


10 Paisavuku - 10 பைசாவுக்கு :- Samuvel Raj 10 Paisavuku - 10 பைசாவுக்கு :- Samuvel Raj Reviewed by Christking on October 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.