Vellam Pola Thumbam Vandhum - வெள்ளம் போல துன்பம் வந்தும் :- Daniel Jawahar - Christking - Lyrics

Vellam Pola Thumbam Vandhum - வெள்ளம் போல துன்பம் வந்தும் :- Daniel Jawahar


வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே

1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே

2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே

Vellam Pola Thunbam Vanthum
Athisayangal Seitharea
Aayiram Thaan Izhanthalum
Anbalea Thotarea

Vazhkindrean Naan Vazhkindrean
Vazhkindrean
Enthan Yesu Ennodu

Naanaga Naan Vanthenea
Ennaiyea Thanthenea
Thaanaga Enakul Vanthu
Yethetho Seitharea

1 Kaipiditha Manithan Ennai
Kaivittalum
Yesappa Kooda Vantheera
Verupaga Yaarum Ennai
Thalivittalum
Kooda Ennai Serthu Kondeerea

2 Naan Potta Thitangalum
Veenai Ponalum
Umm Sithathinal
Mudivedutheerea
Enn Vazhigal Nilaimaari
Sornthu Ponalum
Umm Vazhiyil Izhuthu
Kaathu Kondeerea



Vellam Pola Thumbam Vandhum - வெள்ளம் போல துன்பம் வந்தும் :- Daniel Jawahar Vellam Pola Thumbam Vandhum - வெள்ளம் போல துன்பம் வந்தும் :- Daniel Jawahar Reviewed by Christking on September 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.