Paradesi Naam Vaalum Ulagil - பரதேசியாக நாம் வாழும் உலகில் :- Pr.R.Reegan Gomez - Christking - Lyrics

Paradesi Naam Vaalum Ulagil - பரதேசியாக நாம் வாழும் உலகில் :- Pr.R.Reegan Gomez


1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
சொந்தமென்று ஒன்றும் இல்லையே
நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
அந்நியராய் செல்வோம்

கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம்
நித்திய நகரம் நோக்கியே செல்லும்
நித்தியவாசிகள் நாம் - அங்கே நிரந்தரவாசிகள் நாம்

2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
நம்மோடு வருவதில்லை
நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
நம்மை விட்டு ஓடிவிடும்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

3. இளமையும் மாயை அழகும் மாயை
பெயர் புகழும் மாயை
அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
இயேசுவை பின் தொடர்வோம்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
வரும்வேளை நாம் அறியோம்
பரலோக சிந்தை என்றும் மாறாமல்
பாடியே பயணம் செய்வோம்
- கூடாரவாசிகள் நாம் - இங்கே

5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
இயேசுவை கண்முன் வைப்போம்
மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
மங்காமல் ஜொலித்திடுவோம்

{Parathesiyaga Naam Vaalum Ulagil
Sontham Endru Ondrum Illaiyae
Nilaiyaanathondrum Ippoovil Illai
Anniyaraai Selvom} x2
{Koodaara Vasigal Naam
Ingae Koodaara Vasigal Naam} x2
{Nithiya Nagaram Nokkiyae Sellum
Nithiya Vaasigal Naam
Ange Niranthara Vaasigal Naam} x2

{Thedi Thedi Sertha Selvangal Ellam
Nammodu Varuvathillai
Nambi Naadi Nindra Nesangal Ellam
Namai Vittu Odividum} x2
{Koodaara Vasigal Naam
Ingae Koodaara Vasigal Naam} x2
{Nithiya Nagaram Nokkiyae Sellum
Nithiya Vaasigal Naam
Ange Niranthara Vaasigal Naam} x2

{Ilamaiyum Maayai Alagum Maayai
Peyar Pugalum Maayai
Anudhina Siluvai Aarvamaai Sumapoar
Yesuvai Pinthodarvom} x2
{Koodaara Vasigal Naam
Ingae Koodaara Vasigal Naam} x2
{Nithiya Nagaram Nokkiyae Sellum
Nithiya Vaasigal Naam
Ange Niranthara Vaasigal Naam} x2

{Nithiya Veetin Anbana Alaipu
Varum Velai Naam Ariyom
Paraloga Sinthai Endrum Maaraamal
Paadiyae Payanam Seivom} x2
{Koodaara Vasigal Naam
Ingae Koodaara Vasigal Naam} x2
{Nithiya Nagaram Nokkiyae Sellum
Nithiya Vaasigal Naam
Ange Niranthara Vaasigal Naam} x2



Paradesi Naam Vaalum Ulagil - பரதேசியாக நாம் வாழும் உலகில் :- Pr.R.Reegan Gomez Paradesi Naam Vaalum Ulagil - பரதேசியாக நாம் வாழும் உலகில் :- Pr.R.Reegan Gomez Reviewed by Christking on September 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.