Neer Poothumae - நீர் போதுமே :- Bro. Sam - Christking - Lyrics

Neer Poothumae - நீர் போதுமே :- Bro. Sam


நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்-2
பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரே
உம்மை என்றும் ஆராதிப்பேன்

நீர் போதுமே நீர் போதுமே-2

ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரே
தாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2

நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2

அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரே
வெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2

நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்

English


Neer Poothumae - நீர் போதுமே :- Bro. Sam Neer Poothumae - நீர் போதுமே :- Bro. Sam Reviewed by Christking on September 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.