Karthar En Sagayar - கர்த்தர் என் சகாயர் :- Eva. Albert Solomon - Christking - Lyrics

Karthar En Sagayar - கர்த்தர் என் சகாயர் :- Eva. Albert Solomon


நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2

மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2

யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2

தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்

Naan Bayappadum Naalilae
Ummai Nampuvaen
Kalangkitum Naalilae
Ummaiyae Nampuvaen-2

Karththar en Sakaayar-3
Naan Payappataen-2-(2)

Karththar Enakkaay Yuththangkalai Seivaar
Naan Amarnhthiruppaenae
Enakku Viroathamaay Uruvaakum Aayutham
Vaaykkaamalae Poakum-2

Manthiram Sooniyamoo
Sarppangalo Thaelkalo
Maranamo Sethangkalo
Asaikkavae Mutiyaathae-2

Karththar en Sagaayar-3
Naan Payappataen-2-(2)

Karththar en Vilakkai Eriya Seiveer
Naan Erinhthu Kontiruppaen
Naan Malaiyin Maelulla Pattanamaaka
Erinthu Pirakaasippaen-2

Yaar Enna Sonnaalum
Yaar Ennai Thatuththaalum
Yaar Ennai Pakaiththaalum
Asaikkavae Mutiyaathu-2

Karththar en Sagaayar-3
Naan Payappataen-2-(2)

Karththar Enakkaay Yaavaiyum
Seithu Mutiththituvaarae
Naan Munnaeri Selvaen Kempeeramaakavae
Yesuvin Naamaththilae-2

Thataikalo Thaamathamo
Kashtamo Nashdamo
Kanneero Kaayangalo
Asaikkavae Mutiyaathu-2

Karththar en Sakaayar-3
Naan Payappataen-2-(2)-naan Bayappadum



Karthar En Sagayar - கர்த்தர் என் சகாயர் :- Eva. Albert Solomon Karthar En Sagayar - கர்த்தர் என் சகாயர் :- Eva. Albert Solomon Reviewed by Christking on September 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.