Ennavare Ennavare - என்னவரே என்னவரே :- Ps.John Paul - Christking - Lyrics

Ennavare Ennavare - என்னவரே என்னவரே :- Ps.John Paul


என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே – 2

1. உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே
திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2

என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே – 2
என்னை பிரியவமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே

2. எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2
வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2

Ennavare Ennavare Ennavare Ennudaiyavare – 2

1. Unga Vaayin Muthangalal Ennai Muthamidubavare – 2
Thiratchai Rasathilum Inbamana Nesam Enmel Udaiyavare – 2

Ennavare en Aathma Nesare
Ennavare Neer en Manavalare – 2
Ennai Piriyame en Rubavathiye
Endru Azhaipavare

2. Enthan Thayin Karuvile Ennai Therindhukondavare – 2
Veenan Endru Palar Thallinapodhennai
Vanaindheduthavare – 2



Ennavare Ennavare - என்னவரே என்னவரே :- Ps.John Paul Ennavare Ennavare - என்னவரே என்னவரே :- Ps.John Paul Reviewed by Christking on September 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.