Enna Anbu Ithu - என்ன அன்பு இதோ :- Davidson - Christking - Lyrics

Enna Anbu Ithu - என்ன அன்பு இதோ :- Davidson


என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ -2

உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வெறுத்தேன்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர்-2

மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2

என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

Ennai Urumatra Neer Yen Urukkulaindheer
Enna Anbu Idho-2

Um Sitham Marandhaen
Um Satham Veruthaen
Ummaiyae Pirindhaen
Ennai Yen Thedi Vandhir-2

Maasilla Neerae Magimaiyai Thandhu
Mannana Ennai Meetka Vavandhir-2

Enna Anbu Idho Enna Anbu Idho

Ennai Urumatra Neer en Urukkulaindheer
Enna Anbu Idho Enna Anbu Idho



Enna Anbu Ithu - என்ன அன்பு இதோ :- Davidson Enna Anbu Ithu - என்ன அன்பு இதோ :- Davidson Reviewed by Christking on September 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.