Ennai Kaanbavarae - என்னை காண்பவரே :- ELOHIM
Song : | Ennai Kaanbavarae |
Sung by : | Carolene Allwyn |
Lyrics by : | Mary (Carolene's Grandma) |
Produced by : | Allwyn Isaac & Sabasti Allwyn |
Video by : | Glen Meekson |
என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் (2)
1.ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவ அப்பமும் ஆணவரே (2)
வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) - என்னை
2. கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே (2)
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) - என்னை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசு ராஜாவே - என்னை
Ennai Kaanbavarae - என்னை காண்பவரே :- ELOHIM
Reviewed by Christking
on
April 01, 2019
Rating:
No comments: