Thidhikku Paathirar : J. Joshua | Joel Thomasraj | Ben Samuel - Christking - Lyrics

Thidhikku Paathirar : J. Joshua | Joel Thomasraj | Ben Samuel


ுதிக்கு பாத்திரர்
தூயவர் இயேசுவே-2

உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒருவிசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே-2

1.வல்லமை வரங்கள் வேண்டுமே
புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே-2

உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒருவிசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே-2-துதிக்கு பாத்திரர்

2.அக்கினி அபிஷேகம் தாருமே
என்னை அனலாய் ஜூவாலையாய் மாற்றுமே-2

உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒருவிசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே-2-துதிக்கு பாத்திரர்

Thidhikku paathirar
Thooyavar Yesuvae - 2
Unnadhadhin aaviyai ootrumae
inum oruvisai ennai nirappumae
oru visai ennai nirappumae - 2

vallamai varangal vendumae
puthu belathaal nirapidum ennaiyae
Unnadhadhin aaviyai ootrumae
inum oruvisai ennai nirappumae
oru visai ennai nirappumae - 2

Akkini abishegam thaarumae
Ennai analaai jwalayaai maatrumae
Unnadhadhin aaviyai ootrumae
inum oruvisai ennai nirappumae
oru visai ennai nirappumae - 2


Thidhikku Paathirar : J. Joshua | Joel Thomasraj | Ben Samuel Thidhikku Paathirar : J. Joshua | Joel Thomasraj | Ben Samuel Reviewed by Christking on March 21, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.