kalvaariyil Ratham Sinthineer : கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் - Ps.R.J.Moses | Rinnah - Christking - Lyrics

kalvaariyil Ratham Sinthineer : கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் - Ps.R.J.Moses | Rinnah


கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)

பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)

இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)

kalvaariyil ratham sinthineer
ennai meetkave jeyam thanthidave
siluvai paadugalai sagitheer
ennai meetkave jeyam thanthidave (2)

Osanna Osanna Osanna
unnadha dhevanukea (2)

Paninthu ummai aarathippen
um paadham saranadaiven (2)

Paaviyana ennai kandu
paralogam vittu vanthu
Baliyaaneere ennai meetkave (2)
Um anbai ninaikkayile
Ullam ellam uruguthaiyaa (2)

Yesuve Yesuve
Ullam ellam uruguthaiyaa (4)


kalvaariyil Ratham Sinthineer : கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் - Ps.R.J.Moses | Rinnah kalvaariyil Ratham Sinthineer : கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் - Ps.R.J.Moses | Rinnah Reviewed by Christking on March 21, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.