Endrum Arathipaen - என்றும் ஆராதிப்பேன் :- Rev.Johnson Pandian | Joel Thomas raj | M.Davidson Raja
Song : | Ummai Pol |
Lyrics And Tune : | Rev. Johnson Pandian |
Sung by : | Rev. Johnson Pandian, Bro. Joel Thomas Raj & Davidson Raja |
Music : | M. Davidson Raja |
Choir : | Joel Thomasraj |
உம்மை நான் பாடி
உம்மை நான் உயர்த்தி
உம்மை நான் போற்றி
நான் உம்மை ஆராதிப்பேன்-2
மகிமையும் புகழ்ச்சியும்
உம் சமூகத்தில் உள்ளது
ஜனங்களின் வம்சங்களே
நம் கர்த்தரை துதியுங்கள்-2
எனக்காக மரித்தீர்
எனக்காக உயிர்த்தீர்
எனக்காக வருவீர்
எந்தன் இயேசுவே-2
சத்தியமும் கிருபையும்
உம் சமூகத்தில் உள்ளது
ஜாதிகளே ஜனங்களே
இயேசுவை துதியுங்கள்-2
பாவங்கள் போக்கி
சாபங்கள் நீக்கி-என்
உயிர் தந்த இயேசுவே
நான் உம்மை ஆராதிப்பேன்-2
வழியும் நீரே சத்தியமும் நீரே
என் ஜீவன் நீர்தானே
உம்மை புகழ்ந்து உயர்த்தி நானும்
என்றும் ஆராதிப்பேன்-2
Endrum Arathipaen - என்றும் ஆராதிப்பேன் :- Rev.Johnson Pandian | Joel Thomas raj | M.Davidson Raja
Reviewed by Christking
on
March 28, 2019
Rating:
No comments: