En Neasarae - என் நேசரே :- Joel Vinoth | Ebenezer | Prem Kumar - Christking - Lyrics

En Neasarae - என் நேசரே :- Joel Vinoth | Ebenezer | Prem Kumar


என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) - என் நேசரே

1.நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே

நாளெல்லாம் நினைத்தீரே
அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே
நன்மையால் நிரப்பினீரே - என் நேசரே

2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்
உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும்

நீர் என்னை மறக்கவில்லை
கைகளோ விலகவில்லை
உம் அன்பு குறையவில்லை
ஒரு போதும் மறந்ததில்லை - என் நேசரே

En nesarae en arumai nesarae
Enthan vaazhvinai ummidam thanthenae (2)
Neer seitha nanmaigalai naalellem ninaithiduven
Ullathin niraivodu vaazhvellam nandri solven (2)

1.Nanmaigal pala Kodi seibavarae
Mudivilla kirubaigalai thanthavarae
Nanmaigal pala Kodi seibavarae
Mudivilla kirubaigalai thanthavarae

Nalellam ninaitheerae
Anbukku Inayillayae
Kirubaigalai thantheerae
Nanmayaal nirapineerae - En nesarae

2.Manithargal ennai veruthu thallinaalum
Nambinor ennai vittu sendraalum
Uravugal ennai veruthu thallinaalum
Nanbargal ennai vittu sendraalum

Neer ennai marakkavillai
Kaigalo vilagavillai
Um anbu kurayavillai
Oru pothum maranthathillai - En nesarae


En Neasarae - என் நேசரே :- Joel Vinoth | Ebenezer | Prem Kumar En Neasarae - என் நேசரே :- Joel Vinoth | Ebenezer | Prem Kumar Reviewed by Christking on March 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.