Unamai Anbu - உண்மை அன்பு :- Ps. Prabhu Isaac - Christking - Lyrics

Unamai Anbu - உண்மை அன்பு :- Ps. Prabhu Isaac


உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்
உற்றாரும் உன்னை கை விட்ட வேளையிலும்
நண்பர்கள் உன்னை பிரிந்த நிலையிலும்
நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும்

உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு
அழியாத நிலையான அன்பொன்றுண்டு-2

அந்த அன்பு இயேசு அன்பு
உண்மை அன்பு அது உயர்ந்த அன்பு-2

(நம்) பாவத்தை போக்கிட்ட அன்பு
நம் சாபத்தை முறித்திட்ட அன்பு
நம்மையே மீட்டிட்ட அன்பு
மரணத்தை ஜெயித்திட்ட அன்பு-2

அந்த அன்பு இயேசு அன்பு
உண்மை அன்பு அது உயர்ந்த அன்பு-2

உம்மையே நேசிப்பேன் இயேசுவே
முழு மனதோடு இயேசுவே
என் முழு பெலத்தோடு இயேசுவே
என் முழு ஆன்மாவோடு இயேசுவே-2

அந்த அன்பு இயேசு அன்பு
உண்மை அன்பு அது உயர்ந்த அன்பு-2-உலகம் உன்னை

Ulagam unnai veruththa nilyilum
utraarum unnai kai vitta velaiyilum
nannbargal unnai pirintha nilaiyilum
nambina un pillayum maranthaalum

unmayaay nesikkum anbondrundu
azhiyaatha anbu athu uyarntha anbu-2

antha anbu iyesu anbu
unmai anbu athu uyarntha anbu-2

(Nam) Paavaththai pokkitta anbu
nam saabaththai muriththitta anbu
nammaiye meettitta anbu
maranaththai jeyiththitta anbu-2

antha anbu iyesu anbu
unmai anbu athu uyarntha anbu-2

ummaye nesippen iyesuve
muzhu manathodu yesuve
en muzhu belaththodu iyesuve
en muzhu aanmaavodu iyesuve-2

antha anbu iyesu anbu
unmai anbu athu uyarntha anbu-2-ulagam unnai


Unamai Anbu - உண்மை அன்பு :- Ps. Prabhu Isaac Unamai Anbu - உண்மை அன்பு :- Ps. Prabhu Isaac Reviewed by Christking on February 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.