Thuya Aaviye - தூய ஆவியே :- Hephzibah Renjith - Christking - Lyrics

Thuya Aaviye - தூய ஆவியே :- Hephzibah Renjith


துதிக்கு பாத்திரர் நீரே
துதியில் வாசம் செய்பவரே
என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே
இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே
என்னில் வாருமே.... ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

உலகம்மெல்லாம் மறக்கனுமே
உம்மோடு நான் பேசனுமே - 2
கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும்
கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும்
நான் விலாமல் இருக்க
நான் நிலைத்து நிற்க்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

உலகம்மெல்லாம் சொல்லனுமே
உம் அன்பை நான் பகிரனுமே - 2
என்னை பெலவானாய் மாற்றும்
பெலத்தின் ஆவியே ஊற்றுமே
என்னை கணவானாய் மாற்றும்
ஞானத்தின் ஆவியே ஊற்றுமே
நான் உமக்காய் நிற்க்க
நான் உம் அன்பில் நிலைக்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே


Thuya Aaviye - தூய ஆவியே :- Hephzibah Renjith Thuya Aaviye - தூய ஆவியே :- Hephzibah Renjith Reviewed by Christking on February 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.