Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha
Song: | Thayakam Yeno |
Singer: | Beryl Natasha |
Music Producer: | Stephen. J Renswick |
Director: | Lavanya Rao |
Produced by: | Melchi Evangalical Services |
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ
1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்
கருணையின் அவதாரம் இவரே இவர்தான்
இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தண
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான்
நாடிடு இவரை ...அமைதியே-தயக்கம் ஏனோ
2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்
நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்
மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்
இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ
Thayakam Yeno Thamadham Yeno
Tharunam Idhu Unthan Tharunam Idhu
Nee Thedum Amaithi, Ivaril Vundu
Ivar Anri Nimmathi Verengu Vundu
Anbenum Vaarthaiku Arthame Ivarthan
Karunayin Avatharam Ivare Ivarthan
Irundathore Nilaimaiyin Vidiyalum Ivarthan
Vaadina Vaazhkayin Vasanthame Ivarthan
Naadidu Ivarai ...amaithiye
Norungunda Ithayathai Yerpavar Ivarthan
Narungunda Manathukku Oushatham Ivarthan
Mannippin Swaroopam Ivare Ivarthan
Manukulam Meetkum Meetparum Ivarthan
Ivarathu Naamam Yesuve
Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha
Reviewed by Christking
on
February 11, 2019
Rating:
No comments: