Paavi En Meethu - பாவி என் மீது : Lyrics Pr. Wesley - Christking - Lyrics

Paavi En Meethu - பாவி என் மீது : Lyrics Pr. Wesley


பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே - 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே - 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா - 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா - 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா - 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2


Paavi En Meethu - பாவி என் மீது : Lyrics Pr. Wesley Paavi En Meethu - பாவி என் மீது : Lyrics Pr. Wesley Reviewed by Christking on February 27, 2019 Rating: 5

1 comment:

  1. This song is originally written and sung by Bro Anthony Dass in Pr.K. Patrick's album Aaviyanavare vol-1
    Not by Pr. Wesley and Pr.Benz
    Hear it on God music app and Amazon music app

    ReplyDelete

Powered by Blogger.