Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian
Song : | Endrum Arathipaen |
Lyrics & Tune by : | Rev.Johnson Pandian |
Sung By : | Rev.Johnson Pandian, Bro.Joel Thomas raj &Davidson Raja |
Music : | M.Davidson Raja |
Flute & Sax : | Aben Jotham |
உம்மை நான் பாடி
உம்மை நான் உயர்த்தி
உம்மை நான் போற்றி
நான் உம்மை ஆராதிப்பேன்
மகிமையும் புகழ்ச்சியும் உம் சமூகத்தில் உள்ளது
ஜனங்களின் வம்சங்களே நம் கர்த்தரை துதியுங்கள்
எனக்காக மரித்தீர்
எனக்காக உயிர்த்தீர்
எனக்காக வருவீர்
எந்தன் இயேசுவே
சத்தியமும் கிருபையும்
உம் சமூகத்தில் உள்ளது
ஜாதிகளே ஜனங்களே நம்
இயேசுவை துதியுங்கள்
பாவங்கள் போக்கி
சாபங்கள் நீக்கி
உயிர்தந்த இயேசுவே
நான் உம்மை ஆராதிப்பேன்- என்
வழியும் நீர் என்
சத்தியமும் நீர் என்
ஜீவன் நீர்தானே
உம்மை புகழ்ந்து உயர்த்தி நானும்
என்றும் ஆராதிபேன்
Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian
Reviewed by Christking
on
February 26, 2019
Rating:
No comments: