Anbae En Anbae - அன்பே என் அன்பே :- Jeeva - Christking - Lyrics

Anbae En Anbae - அன்பே என் அன்பே :- Jeeva


உண்மை அன்பு தேடினேன்-இந்த
உலகில் எங்கும் இல்லையே
தேடி தேடி நாட்களும்
வீணாய் மாறி போனதே-2

அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே-2-உண்மை அன்பு

தாயின் அன்பு மாறலாம்
தந்தை கூட தள்ளலாம்-2
நட்பும் நாடகமானதோ
காதல் கரைந்து போனதோ-உண்மை அன்பு

மனிதரின் அன்பு மாறுமே
மாயை எல்லாம் மாயையே-2
சிலுவையின் அன்பு போதுமே
ஜீவன் தந்த இயேசுவே-உண்மை அன்பு

உண்மை அன்பு தேடினேன்
உம்மை கண்டு கொன்டேனே
உந்தன் பாதம் வந்தேனே
உண்மை அன்பை கண்டேனே

அன்பே என் அன்பே
இயேசுவே மெய் அன்பே-2-உண்மை அன்பு

Unmai Anbu Thedinen
Intha Ulagil Engum Illaye
Thedi Thedi Natkalum
Veenai Maari Ponathae-2

Anbe En Anbe Yesuve
Mey Anbe-2-unmai Anbu

1.thaayin Abu Maaralaam
Thanthai Kooda Thallalaam-2
Natpum Nadagamaanathoo
Kaathal Karainthu Ponatho-unmai Anbu

2.manitharin Anbu Maarume
Maayai Ellam Maayaiye-2
Siluvayin Anbu Pothume
Jeevan Thantha Yesuvae

Unmai Anbu Thedinen
Ummai Kandu Kondaene
Unthan Paatham Vanthaene
Unmai Anbu Kandaene

Anbe En Anbe
Yesuve Mey Anbe-2-unmai Anbu


Anbae En Anbae - அன்பே என் அன்பே :- Jeeva Anbae En Anbae - அன்பே என் அன்பே :- Jeeva Reviewed by Christking on February 25, 2019 Rating: 5

4 comments:

Powered by Blogger.