Yeshu Kathavai Thiranthal :: Steven Samuel Devassy | Sabu Cherian
Song: | Yeshu Kathavai Thiranthal |
Lyrics | Vocals: | Steven Samuel Devassy |
Keys | Programing: | Antony George |
Guitars: | Steve Chennai |
Mix | Master: | Renjith Rajan |
இயேசு கதவைத் திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை (2)
திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார் - (2)
1) சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடிப்போவான்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்
கிருபையால் என்னை தாங்கிடுவார் - (2) - இயேசு
2) வெண்கலக்கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோவின் மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் - (2) - இயேசு
Yesu Kathavai thiranthal
Yaraalum adaika mudiyavillai
Yesu Kathavai adaithaal
Yaraalum thirakka mudiyavillai (2)
Thiranthiduvar Kathavai thiranthiduvaar
Yenakkai Kathavai thiranthiduvar
Adaithiduvar Kathavai adaithiduvaar
Ethiriyin Kathavai adaithiduvaar - (2)
1) Sathuru oru vazhiyaai vanthaal
Ezhu vazhiyaai Oodip povaan
Thunbangal nerudum velaigallil - Avar
Kirubaiyaal ennai thangiduvaar - (2) - Yesu
2) Vengalak Kathavugalai udaithu
Pathaigalellam samamakkuvar
Yerigovin Mathilum Yorthanum
Ovvonraai Vazhi matruduvaar - (2) - Yesu
Yeshu Kathavai Thiranthal :: Steven Samuel Devassy | Sabu Cherian
Reviewed by Christking
on
January 01, 2019
Rating:
Super
ReplyDeleteWow
Nice song😍😍🌸😻