Yaar Ivar - ஆர் இவர்
Song: | Yaar Ivar |
Vocals: | Ann Sapphire |
Keys: | Rufus Billy Graham |
Electric Guitar: | Paul Giftson |
Acoustic Guitar: | Joshua Joe |
ஆர் இவர் ஆராரோ
இந்த அவனியின் மானிடனே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த
இவ்வற்புத பாலகனார்? - (2)
1) மேசியா இவர்தானோ? - நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானே? - (2) ஆர்
Aar ivar Aaraaroo
Intha avaniyin manidaley
Aanadai Kudilidai monamai Uthitha
Iv varputha Palaganaar? - (2)
1) Mesiya Ivarthano? - nammai
Meithidum Nararkono?
Aasaiyai Manitharukaai Marithidum Athi
Anbulla Masaanoo? - (2) Aar
Yaar Ivar - ஆர் இவர்
Reviewed by Christking
on
January 01, 2019
Rating:
No comments: