Senkadalai kadanthiduvem - செங்கடலைக் கடந்திடுவேன் - Christking - Lyrics

Senkadalai kadanthiduvem - செங்கடலைக் கடந்திடுவேன்

செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் - (2)
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் - (2)

நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்
ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் -2
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் - (2)

Senkadalai kadanthiduvem Mathilgalai Thandiduven
Aayiram yenakkethiraai vanthaalum anjiden - (2)
Neer ennodirukaiyeley yethai kurithum kalakamillaiyey
Yesu jeevikinrarey enakul Jeevikinrarey
Ini nanalla nanalla en Yesuvey Jeevikinrar - (2)

Nesithoor veruthaalum Nambinoor Kaivitalum
Ondrukkum uthavathavan endru ennai parthu sonnalum - 2
Neer ennodirukaiyeley yethai kurithum kalakamillaiyey
Yesu jeevikinrarey enakul Jeevikinrarey
Ini nanalla nanalla en Yesuvey Jeevikinrar - (2)

Senkadalai kadanthiduvem - செங்கடலைக் கடந்திடுவேன் Senkadalai kadanthiduvem - செங்கடலைக் கடந்திடுவேன் Reviewed by Christking on January 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.