Illathavaigalai - இல்லாதவைகளை :: Evg. Joel Sangeetharaj feat. Stephen J Renswick
Song: | Illathavaigalai |
Lyrics, Tune and sung by: | Joel Sangeetharaj Featuring Stephen J Renswick |
Music Arrangements: | Anderson William |
Guitars: | Joshua Satya |
Rhythm Programming: | Livingstone |
இல்லாதவைகளை இருக்கின்றதைப் போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் - (2)
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே
1) பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக் கொண்டீரே ஸ்தோத்திரம் - (2)
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
2) துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் (2)
தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
3) விழுந்து போன என்னை உம் காருண்யத்திலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் - (2)
மகிமையே மகிமையே மகிமையே மகிமையே
மகிமையே மகிமையே மகிமையே மகிமையே
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
Illathavaigalai Irukindrathai pola
Azhaikum Thevaney sthothiram - (2)
Kirubaiyey Kirubaiyey Kirubaiyey Um Kirubaiyey
Kirubaiyey Kirubaiyey Kirubaiyey Um Kirubaiyey
1) Paavathil vazhntha yennai Um parisutha karathaley
Meetu kondeerey sthothiram - (2)
Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
2) Thurogam seitha ennai Um tholin meethu
Thooki sumantheerey sthothiram (2)
Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
3) Vizhunthu pona ennai Um Kaarunyathaley
Uyarthi vaitherey sthothiram - (2)
Magimaiyey Magimaiyey Magimaiyey Magimaiyey
Magimaiyey Magimaiyey Magimaiyey Magimaiyey
Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
Illathavaigalai - இல்லாதவைகளை :: Evg. Joel Sangeetharaj feat. Stephen J Renswick
Reviewed by Christking
on
January 03, 2019
Rating:
No comments: