Belathaalae Illae - Pastor Daniel Jawahar - Christking - Lyrics

Belathaalae Illae - Pastor Daniel Jawahar

ஆமென் சொல்லுங்க எல்லாம் ஆகுங்க
வாக்குத்தத்தம் நிறைவேறும் நிறைவேறுங்க
இயேசு போதுங்க அப்பா நீங்க போதுங்க
தாங்கி தாங்கி தாங்கி சுமந்து கொண்டீங்க - (2)

எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் - (2)

1) பராக்கிரமசாலின்னு என்னை சொன்னாரு
பலத்த வல்லமையும் எனக்குத் தந்தாரு - (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் - (2)

2) ஏபோத்தை தரித்துக் கொண்டால் இழந்தது தேடி வரும்
சத்துரு சேனைகளை சத்தியமாய் முறியடிப்பேன் - (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் - (2)

3) என்னை ஆட்கொண்டவர் நானும் சேவிப்பர்
என்னோடு வந்திடுவார் பயத்தைப் போக்கிடுவார் - (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் - (2)

Amen sollunga Ellam Agunga
Vakkuthatham Niraiveyrum Niraiveyrunga
Yesu pothunga Appa neenga pothunga
Thaangi Thaangi Thaangi sumanthu kondeenga - (2)

Ella Nallum Yenga kuda Yenga kuda vantheenga ellam thantheenga
Belathaala illa Puyathaala illa
Kiruba mattum pothum Kiruba mattum pothum - (2)

1. Parakiramasallinnu ennai sonnaru
Balatha vallamaiyum enaku thantharu - (2)
Ella Nallum Yenga kuda Yenga kuda vantheenga ellam thantheenga
Belathaala illa Puyathaala illa
Kiruba mattum pothum Kiruba mattum pothum - (2)

2. Ebothai tharithu kondal izhanthathu thedi varum
Sathuru senaigalai sathiyamaai muriyadipean - (2)
Ella Nallum Yenga kuda Yenga kuda vantheenga ellam thantheenga
Belathaala illa Puyathaala illa
Kiruba mattum pothum Kiruba mattum pothum - (2)

3. Ennai aatkondavar Nanum sevipavar
Ennodu vanthiduvar bayathai pokiduvaar - (2)
Ella Nallum Yenga kuda Yenga kuda vantheenga ellam thantheenga
Belathaala illa Puyathaala illa
Kiruba mattum pothum Kiruba mattum pothum - (2)

Belathaalae Illae - Pastor Daniel Jawahar Belathaalae Illae  - Pastor Daniel Jawahar Reviewed by Christking on January 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.