Aanantha Thuthi Oli ketkum - அனந்த துதி ஒலி கேட்கும் - Christking - Lyrics

Aanantha Thuthi Oli ketkum - அனந்த துதி ஒலி கேட்கும்


சிறை வாழ்வு மறையும் சீர்வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்

அனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் கேட்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்குப் பலிக்கும் ...ஆ... (ஆகாய) - ஆனந்த

1) மகிமைப்படுத்துவேன் என்றாரே
மகிமைபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சிப்பெறறு உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
தடையில்லா தேவனின் வாக்கு ... ஆ... (குறுகிட) - ஆனந்த

2) யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவன் அருள்வார் ... (ஆ) ... (பதறாத) - ஆனந்த

Siraivazhu Maraiyum Seer Vazhu Malarum
Seeyonin Magimai Thirumbum

Aanantha Thuthi Oli Ketkum
Aadal Paadal Sathamum Ketkum
Aagaya Vinmeenai Avar Janam Perugum
Aandavar Vakku Palikkum ... Ah... (Aagaya) - Anantha

1) Magimaipaduthuven Endrarey
Magibanin Paasam Perithey
Mangatha Pugaludun Vazhvom
Matchipetru Uyarnthiduvomey
Kurugida Mattom Kundrida Mattom
Thadaiyilla Thevanin Vakku ... Ah .... (Kurugida) - Aanantha

2) Yakobu Nadungiduvanoo
Yakobin Thevan Thunaiyey
Amarikai Vazhvai Azhppom
Aandavar Marbil Sugippom
Pathara Vazhvum Sitharatha Manamum
Parisaga Thevan Arulvaar .. (Ah) ... (Patharatha) - Aanantha


Aanantha Thuthi Oli ketkum - அனந்த துதி ஒலி கேட்கும் Aanantha Thuthi Oli ketkum - அனந்த துதி ஒலி கேட்கும் Reviewed by Christking on January 03, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.