Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song
Song: | Ratchagar Piranthar |
Lyrics & Tune: | Dr. Prem Knowles |
Production: | Jordan Charitable Trust |
Music: | Kuutti Joe |
Camera: | Shankar |
இரட்சகர் பிறந்தார் தூயவர் இராஜ்ஜியம் அமைத்திட
மன்னவர் பிறந்தார் விண்ணையும் மண்ணையும் வாழ்விக்க
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)
1) நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றவரே
வான் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர் மானிடனாய்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)
2) எல்ஷடாய் எல்-எலியோன் அடோனாய் பெரியவர் நீர்
சர்வலோகத்தையே சிருஷ்டித்தவர் பாலகனாய் முன்னனையில்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)
Ratchagar Piranthar Thuyavar Rajjiyam Amaithida
Mannavar piranthar vinnaiyum mannaiyum vazhvika
Thuthi satriduvom pugazh padiduvom
Ullam magizhvudaney parai satriduvom
Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)
1. Naney vazhi Naney sathiyam Naney Jeevan yendravarey
Vaan singasanathil veetrirukum Thevan Avar manidanaai
Thuthi satriduvom pugazh padiduvom
Ullam magizhvudaney parai satriduvom
Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)
2. El-shadai El-Elion Adonai Periyavar Neer
Sarvalogaithaiyum sirustithavar Palaganaai Munnanail
Thuthi satriduvom pugazh padiduvom
Ullam magizhvudaney parai satriduvom
Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)
Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song
Reviewed by Christking
on
December 22, 2018
Rating:
No comments: