Oru Iravin Madiyilae - ஒரு இரவின் மடியிலே :: Christmas Songs
Song: | Oru Iravin Madiyilae |
Sung By: | Vijay |
Music: | Alwyn.M |
Lyrics & Tune: | Vijay |
Produced By: | Vijay |
ஒரு இரவின் மடியிலே கடும் குளிரின் நடுவிலே
ஒரு மேய்ப்பர் கூட்டமே தன் இரவைக் கழித்ததே - (2)
1) இமைப்பொழுதின் நேரத்தில் தேவ கூட்டம் தோன்றியதே
எங்கும் கேளாத ஆரவாரம் தொனித்ததே - (2)
தூதர் கூட்டம் மகிழ்ச்சியோடே ஒரு செய்தி சொன்னதே
Our Christ is born today in the city of David
His name is JESUS, He is the Saviour - (2)
2) பாவிகளை நேசித்தே மனிதனாய் பிறந்தாரே
பாவத்தை மீட்டுக்கொள்ள இரட்சகராய் பிறந்தாரே
மேய்ப்பன் போல ஓடிடுவேன் சுவிசேஷமாய் சொல்லிடுவேன்
Our Christ is born today in the city of David
His name is JESUS, He is the Saviour - (2)
Oru Iravin Madiyilae - ஒரு இரவின் மடியிலே :: Christmas Songs
Reviewed by Christking
on
December 19, 2018
Rating:
No comments: