Nanum Neeyum - நானும் நீயும் :: Athisayam Vol 10 - Christking - Lyrics

Nanum Neeyum - நானும் நீயும் :: Athisayam Vol 10


நானும் நீயும் பாடுவோமா?
Baby Jesus பிறந்தாரே
Carol Songs-ம் Christmas Tree-யும்
சொல்லும் செய்தி என்ன? என்ன?

கைகளைத் தட்டியே பாடுங்கள்
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே
இயேசு பிறந்தார் பாலனாக
சந்தோஷம் எங்கும் உற்சாகமே - (2)

நானும் கண்டேன் விண்தூதர்
கானம் பாடி மகிழ்ந்திடவே - (2)
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்

ஆடும் மாடும் உம் அருகில்
காண வந்தார் ஆட்டிடையர் - (2)
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்

தேடும் தெய்வம் நம் நடுவில்
தேடி வந்தார் சாஸ்திரி மூவர்
ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம்
ஆ... ஆ... ஆனந்திப்போம்
ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்

Nanum neeyum paaduvoma?
Baby Jesus pirandharae
Carol songs-um Christmas tree-um
Sollum seidhi enna ?enna?

Kaigal thattiyae paadungal
Karthar samugathil anandhamae
Yesu pirandhar paalanaga
Sandhosham engum urchagamae

1.Nanum kandaen vin thudhar
Gaanam paadi magizhndhidavae
Aaha !aarparipom, Aaha! aanandhipom
Aaha! Endraendrum Anandhipom

2.Aadum maadum um arugil
Kaana vandhar aatu idayar -Aaha

3.Thaedum dheivam nam naduvil
Thaedi vandhar sasthri moovar -Aaha


Nanum Neeyum - நானும் நீயும் :: Athisayam Vol 10 Nanum Neeyum - நானும் நீயும் :: Athisayam Vol 10 Reviewed by Christking on December 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.