Minnuthe Vaanil - மின்னுதே வானில் -:- Meetpar Piranthar Vol 5
Song: | Minnuthe Vaanil |
Music: | Alwyn. M |
Lyrics & Tunes: | Pastor Godwin |
Album: | Meetpar Piranthar Vol 5 |
Music: | - |
மின்னுதே வானில் ஒரு நட்சத்திரம்
மண்ணிலே தூதர் பாடும் சங்கீதமே
ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி
நல்ல செய்தி கொண்டு வந்தார்
இது பூலோக சந்தோஷமே - (2)
1) பழமையெல்லாம் மாறிப் போகும் புத்தம் புதியதாய் ஆகும்
இயேசு பிறந்ததால் உள்ளத்தில் நதிகள் பாயும் இன்பத்தில்
ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி
நல்ல செய்தி கொண்டு வந்தார்
இது பூலோக சந்தோஷமே - (2)
2) சோகங்கள் விலகிப் போகும் சந்தோஷம் வாழ்வை மூடும்
இயேசுவின் அன்பு உன்னை மாற்றும்
வாழ்வின் ஆனந்தம் ராகம் பாடும்
ஆர்ப்பரித்துப் பாடி ஆண்டவரைப் போற்றி
நல்ல செய்தி கொண்டு வந்தார் இது பூலோக சந்தோஷமே - (2)
Minnuthey Vanil oru natchathram
Manniley Thuthar Padum Sangeethamey
Aarparithup Padi Andavarai Potri
Nalla seithi kondu vanthar
Ithu Poologa Santhosamey - 2
1) Palamaiyellam Mari pogum Putham Puthiyathai Aagum
Yesu Piranthathaal ullathil nathigal payum inbathil
Aarparithu padi andavarai potri
Nalla seithi kondu vanthar
Ithu Poologa santhosamey - (2)
2) Sogangal vilagi pogum santhosam vazhvai moodum
Yesuvin anbu unnai matrum
Vazhvin Aanantham ragam padum
Aarparithup padi Andavarai potri
Nalla seithi kondu vanthar ithu poologa santhosamey - (2)
Minnuthe Vaanil - மின்னுதே வானில் -:- Meetpar Piranthar Vol 5
Reviewed by Christking
on
December 13, 2018
Rating:
No comments: