Kaariya Sithi Kartharal Vanthidumae - காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே :: Jesus Redeems Ministries Promise Song 2019 - Christking - Lyrics

Kaariya Sithi Kartharal Vanthidumae - காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே :: Jesus Redeems Ministries Promise Song 2019


காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே - நம் (2)

1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே (2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே - நம் (2)

2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்(2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே - நம் (2)

3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே (2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே - நம் (2)

Kaariya Siththi Kartharaal Vandhidumae
Seiyyum Kaariyam Yesuvaal Vaaithidumae x(2)

Kalangadhae Maganae Kalangadhae Magalae
Karthar Unnudanae(2)
Nam Karthar Nammudanae
Nam Karthar Unnudanae

1. Kartharin Paadhathil Eppodhum Irundhaal
Kaariyam Vaaithidumae
Nam Kartharin Siththdam Seidhidumbodhu
Kavalai Unakkillaiyae x(2)

Kalangadhae Maganae Kalangadhae Magalae
Karthar Unnudanae(2)
Nam Karthar Nammudanae
Nam Karthar Unnudanae

2. Kartharai Anudhinam Thedidum Podhu
Kaariyam Vaaithidumae
Nanmaigal Yedhuvum Kuraivu Padaamal
Nandraai Nadathiduvaar x(2)

Kalangadhae Maganae Kalangadhae Magalae
Karthar Unnudanae(2)
Nam Karthar Nammudanae
Nam Karthar Unnudanae

3. Kartharin Voozhiyam Seidhidum Bodhu
Kaariyam Vaaithidumae
Aavalaai Avarin Sevaigal Seidhaal
Aanandam Aanandamae x(2)

Kalangadhae Maganae Kalangadhae Magalae
Karthar Unnudanae(2)
Nam Karthar Nammudanae
Nam Karthar Unnudanae


Jesus Redeems Ministries Promise Song 2019 Lyrics,
Kaariya Sithi Kartharal Vanthidumae - காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே :: Jesus Redeems Ministries Promise Song 2019 Kaariya Sithi Kartharal Vanthidumae - காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே :: Jesus Redeems Ministries Promise Song 2019 Reviewed by Christking on December 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.