Kaathaarae - காத்தாரே :: Eva.Jonathan Ebenezer - Christking - Lyrics

Kaathaarae - காத்தாரே :: Eva.Jonathan Ebenezer


காத்தாரே என்னைக் காத்தாரே
காத்தாரே நம்மைக் காத்தாரே - இயேசு காத்தாரே
கண்மணி போலக் காத்தாரே
கழுகைப் போல சுமந்தாரே
(என்னைக்) காத்தாரே காத்தாரே காத்தாரே - இயேசு

1) எந்தன் பெலவீனமான நேரத்தில் பெலனைத் தந்தாரே
அவர் தழும்புகளால் நான் என்றும் சுகமாய் ஆனானே - (2)
பெலனைத் தந்தாரே, சுகமாய் வைத்தாரே - (2)
இயேசு (என்னைக்) காத்தாரே காத்தாரே காத்தாரே - (3)

2) எந்தன் போக்கிலும் எந்தன் வரத்திலும் பாதுகாத்தாரே
நான் நடக்க வேண்டிய வழியை காண்பித்து என்னை நடத்தினாரே - (2)
பாதுகாத்தாரே, தினமும் நடத்தினாரே
இயேசு (என்னைக்) காத்தாரே காத்தாரே காத்தாரே - (3)

3) எந்தன் துன்பமான நேரத்தில் இன்பம் தந்தாரே
எந்தன் வறுமையான நேரத்தில் ஆசீர்வதித்தாரே - (2)
இன்பம் தந்தாரே ஆசீர்வதித்தாரே
இயேசு (என்னைக்) காத்தாரே காத்தாரே காத்தாரே - (3)


Kaathaarae - காத்தாரே :: Eva.Jonathan Ebenezer Kaathaarae - காத்தாரே :: Eva.Jonathan Ebenezer Reviewed by Christking on December 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.