Jillena Kulir Kaattru - ஜில்லான குளிர் காற்று :: Christmas Song - Christking - Lyrics

Jillena Kulir Kaattru - ஜில்லான குளிர் காற்று :: Christmas Song


Jillena Kulir Kaattru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu
Nam Messiya Mannil udhithaar - 2

1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarndhaarae
Vellaip polam Thoobavarkkam Allichchendre
Arppanithaarae Avar Thiru Munnae -2

Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae
Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2

2. Maanidarin paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetkka Thammai Baliyaaga Thandha
Avar Anbirkku Inaiyillaiyae -2

Naasareththilor Nanmai Pirandhathe
Nambinorkkellaam Adhu Nanmai Alithathe -2

Jillaana Kulir Kaattru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu

Nam Messiya Mannil udhithaar - 2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2


Jillena Kulir Kaattru - ஜில்லான குளிர் காற்று :: Christmas Song Jillena Kulir Kaattru - ஜில்லான குளிர் காற்று :: Christmas Song Reviewed by Christking on December 21, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.