Bethlehem Pirantheerae -:- Christmas Song
Song: | Bethlehem Pirantheerae |
Album: | En Nambikkai |
Sung by: | Sis. Roshini |
Lyrics: | Mrs. Sucharita Moses |
Music: | Bro. Livi |
பெத்லெகேமில் பிறந்தீரே மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்தீரே - 2
அன்னை மரியின் மடியின் மீது பாலகனாய் உறங்கினீரே - 2
1) வானாதி வானங்களை படைத்தவரே பூலோகத்தையும் படைத்தீரே
மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லெகேமில்
2) சர்வ சிருஷ்டிக்கும் அதிபதியே சகல வல்லமையும் உடையவரே
மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்
3) தூதர் கூட்டம் போற்றியதே வானத்தில் அடையாளம் தோன்றினதே
மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்
Bethlehemil Pirantheerey Maattu thozuvathiley thavazhntheerey -2
Annai Mariyin Madiyin meethu Palaganaai unangeenerey - 2
1) Vanathi Vanangalai padaithavarey boologathaiyum padaitheerey
Manithanaam Yennai Meetkumbadi Manidanaai ulagil vantherey - Bethlehamil
2) Sarva Sirustikum athipathiyey sagala vallamaiyum udaiyavarey
Manithanaam yennai Meetkumpadi Manidanaai ulagil vantherey -Bethlehamil
3) Thuthat Kuttam Potriyey vanathil adaiyalam thonrinathey
Manithanaam yenai meetkumpadi Manidanaai ulagil vantherey - Bethlehamil
Bethlehem Pirantheerae -:- Christmas Song
Reviewed by Christking
on
December 13, 2018
Rating:
No comments: