Anbin Rajangam Arivin Deivigam -:- Christmas Song
Song: | Anbin Rajangam |
Album: | - |
Sung By: | - |
Music: | - |
அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம் மனிதராய்ப் பிறந்தாரே
ஆகா இன்பம் பொங்கும் கிறிஸ்மஸ் - 3 - அன்பின்
பன்னீர்பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே
எந்தன் கண்ணீர் கனலும் மறைந்தது பரமன் பெயராலே - (2)
கனலும் கூட சிரித்தது பன்னீர் பெயராலே
எங்கள் கவலையெல்லாம் பறந்தது பரமன் பெயராலே - அன்பின்
தாய்மை உலகம் எழுந்தது தேவன் பெயராலே
இன்று தீபம் கொண்டு எரிந்தது பேதம் தன்னாலே
பாவம் நெஞ்சம் குளிர்ந்தது தியாகம் ஒன்றாலே
தீமை வஞ்சம் மறைந்தது உந்தன் பெயராலே - அன்பின்
Anbin rajangam arivin theiveegam manitharaai pirantharae
Aahaa inbam pongum Christmas - 3 - Anbin
Panneerpookkal malarthana Paalan peyaralea
Yenthan kanneer kanalum marainthathu Paraman peyaralea - (2)
Kanalum kuda sirithathu panneer peyaralea
Yengal kavalaiyellam paranthathu Paraman peyaralea - Anbin
Thaimai ulagam yezhunthathu Thevan peyaralea
Indru theepam kondu yerinthathu betham thannalea
Pava Nenjam Kulirnthathu thiyagam ondralea
Theemai vanjam marainthathu unthan peyaralea - Anbin
Anbin Rajangam Arivin Deivigam -:- Christmas Song
Reviewed by Christking
on
December 11, 2018
Rating:
No comments: