Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John

Album Name: | Vaazhavaipaar |
Lyrics by: | Mrs. Sucharita Moses |
Sung by: | Sis. Hema John & Bro. Rajath |
Music: | Livi, John & Isaac |
வாழ வைப்பார் உன்னை, வாழ வைப்பார் உன்னை
நினையாத நேரத்தில், நினையாத பாதையில்
நினையாத உயரத்திற்கு தூக்கி வைப்பார் - வாழ
1) காலம் கடந்த என்று நினைக்கின்றாயோ?
வாழ வயதில்லை என்ற கவலையோ?- (2)
காலங்களைக் கையில் கொண்ட இயேசுவை நீ பார்
இன்றும் உன்னை உயிர்ப்பித்து வாழ வைப்பார் - (2) - வாழ
2) பாதைகள் அடைப்பட்ட சூழ்நிலையோ?
முடிந்தது என்று நீ சொல்கின்றாயோ?
வழிகளை உண்டாக்கும் இயேசுவை நீ பார்
இன்றும் உன்னை உயிர்ப்பித்து வாழ வைப்பார் - (2) - வாழ
Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John
Reviewed by Christking
on
November 12, 2018
Rating:

No comments: