Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5
Song: | Unnatha Manavarin |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
உன்னதமானவரின் மறைவில் இருப்பவன் பாக்கியவான் - (2)
நீர் என் அடைக்கலம், நீர் என் கோட்டை
நம்பிடும் தேவன் என்றிடுவேனே - (2) - உன்னதமானவரின்
1) இரவின் பயங்கரம், பகலின் அம்பு
எது வந்தாலும் பயப்பட மாட்டேன் - (2)
ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தும்
அது என்னை அணுகா காத்திடும் தேவன் - உன்னதமானவரின்
2) வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்களுக்கு கட்டளையிடுவார் - (2)
பாதம் கல்லில் இடறாபடிக்கு
கரங்களில் என்னை ஏந்திடச் செய்வார் - உன்னதமானவரின்
3) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் - நடந்து
பால சிங்கத்தை மிதிப்பேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உதவிகள் செய்யும் உயர்த்திடும் தேவன் - உன்னதமானவரின்
Unnatha Manavarin - உன்னதமானவரின் Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:
No comments: