Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம்

Album: | Sarvavallavar vol-7 |
Lyrics Tune: | Evg.Paul Ureshkumar |
Produced by: | Amen Ministries |
Sung by: | Evg.Paul Ureshkumar |
பட்டிதொட்டி எல்லாம் இன்று ஆசீர்வதிக்க
இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க
கிராமங்கள் பட்டணங்கள் இயேசு பிறப்ப
முழு உள்ளத்தோடு சொல்லிடுங்க - (2)
நான் (நீ) சொன்னால் போதுமே
நான் (நீ) சொன்னால் போதுமே
உள்ளமெல்லாம் இங்கு மகிழுதைய்யா
தம்பி சொல்லிப்பார் - கொஞ்சம் சொல்லிப்பார்
தம்பி சொல்லிப் பார் - இயேசுவ சொல்லிப்பார்
1) கிராமங்கள் எல்லாம் இரட்சிக்கப்பட
இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க
வாலிபர் முதியவர் அறிந்திட
இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க - தம்பி (2) - நீ சொன்னால்
2) பட்டணங்கள் எல்லாம் இரட்சிக்கப்பட
இயேவின் பிறப்ப சொல்லிடுங்க
பட்டதாரி வாலிபர் அறிந்து கொள்ள
இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க - தம்பி (2) - நீ சொன்னால்
Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம்
Reviewed by Christking
on
November 15, 2018
Rating:

No comments: