Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5

Song: | Nandri Sollamal |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
நன்றி சொல்லாமல் (X2) இருக்கவே முடியாது
நன்மை செய்தவரை துதிக்காத நாள் ஏது?
காலையும் மாலையும் கண் உறங்காமல்
காத்திடும் தேவனுக்கிணை ஏது?
1) கண்ணுக்கு தெரியா கண்ணிகளின்று காத்தீரே நன்றி
கண் எதிரே வந்த எதிரிகளை நீர் முறியடித்தீர் நன்றி - (2) - நன்றி
2) ஆபத்து நாளில் அவசரமாய் என் குரல் கேட்டு வந்தீர்
பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும் என்னுடன் தானிருந்தீர்
- (2) - நன்றி
3) அக்கினி மதிலாய் சூழ்ந்து என்னை காத்தீர் அதற்காயும் நன்றி
அழுகையும் வியாதியும் நேர்ந்திட்டபோது வைத்தியனாய் வந்தீர்
- (2) - நன்றி
Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: