Kirubayae - கிருபையே...

Lyrics & Tune: | Pas Immanuel, Joel Pandian |
Featuring: | Pastor Joel Thomasraj |
Vocal: | Pearlie Mathan |
Visual Director: | Navalan Steve |
கிருபையே.... கிருபையே... கிருபையே...கிருபையே...(2)
1) புயல்கள் அடித்தாலும், அக்கினி சூழ்ந்தாலும்
என் பட்சத்தில் இருப்பதால்... நான் அசைக்கப்படுவதில்லை
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)
2) நம்பினோர் கைவிட்டாலும், கண்ணீர் என்னை சூழ்ந்தாலும்
என் நம்பிக்கை ஒருவரே... அவர் என் இயேசுவே
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)
3) நான் உயிரோடு வாழ்வதும் உம் கிருபை
நான் ஜெயமுடன் நிற்பதும் உம் கிருபை
என்னைப் பரிசுத்தமாக்கியதும் உம் கிருபை
என்னை நித்தியத்தில் சேர்ப்பதும் உம் கிருபை - (2)
கிருபையே.... கிருபையே... கிருபையே... கிருபையே... (2)
கிருபையே மேலான கிருபை
கிருபையே விலகாத கிருபை
கிருபையே மாறாத கிருபை - கிருபையே... (2)
Kirubayae - கிருபையே...
Reviewed by Christking
on
November 04, 2018
Rating:

No comments: