Karthar En Jeevanum - கர்த்தர் என் ஜீவனும் Song From Album: Belan Vol 5 - Christking - Lyrics

Karthar En Jeevanum - கர்த்தர் என் ஜீவனும் Song From Album: Belan Vol 5

Song: Karthar En Jeevanum
Album: Belan 5
Lyrics, Tune & Sung by: John & Vasanthy
Music: Gem Gabriel

கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கும் அஞ்சிடேனே
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
யாருக்கும் பயப்படனே - (2)

1) எந்தன் பகைஞர்கள் என்னை நெருக்கையில்
இடறி விழுந்தார்கள்
எனக்கு விரோதமாய் பாளையமிறங்கினாலும்
என் இருதயம் பயப்படாது - கர்த்தர்

2) தாயும் தந்தையும் என்னைத் தள்ளினும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
தீங்கு நாளிலே கூடார மறைவினிலே
ஒளித்து காத்திடுவார் - கர்த்தர்

3) கர்த்தரிடத்திலே ஒன்றைக் கேட்டேனே
அதையே நாடிடுவேன்
ஜீவ நாளெல்லாம் ஆலயம் தங்கியே
மகிமையைக் கண்டிடுவேன் - கர்த்தர்


Karthar En Jeevanum - கர்த்தர் என் ஜீவனும் Song From Album: Belan Vol 5 Karthar En Jeevanum - கர்த்தர் என் ஜீவனும் Song From Album: Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.