Kannai Thiravum - கண்ணை திறவும் Song From Album : Belan Vol 5

Song: | Kannai Thiravum |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
கண்ணை திறவும் காட்சிகளைத் தாரும்
காதைத் திறந்து உம் இரகசியங்கள் பேசும் - (2)
1) நீர் எந்தன் நேசம், நீர் எந்தன் நண்பர்
கஷ்டத்தின் மத்தியிலே ஆறுதல் நீரே - (2)
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே - கண்ணைத்
2) நீர் எந்தன் ஞானம், நீர் எந்தன் பக்கம்
இருக்கும்போது நான் அஞ்சிட மாட்டேன்
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே - கண்ணைத்
3) நீர் எந்தன் நீதி, நீரே என் சகாயர்
விழுந்திடும் போது நீர் தூக்கிடுவீரே
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே - கண்ணைத்
Kannai Thiravum - கண்ணை திறவும் Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: