Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5

Song: | Chinna Chinna Varthaigal |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
சின்ன சின்ன வார்த்தைகள்
நெஞ்சில் விழும் ராகங்கள்
புத்தம் புது பாடல் கொண்டு
உம்மைத் துதிப்பேன் - (2)
இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)
1) நண்பன் போல் பேசுவீர்,
நேசராக தேற்றுவீர்
தகப்பனாய் சுமக்கின்றீர்,
தாயுமாய் தாலாட்டுகின்றீர் - (2)
இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)
2) தூங்கும்போது காக்கின்றீர்
நடக்கும்போதும் பார்க்கின்றீர்
தடுக்கும்போது தாங்குவீர்
முடிவில் என்னை சேர்த்துக்கொள்வீர்
இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)
3) ஆத்துமாவின் பெலன் நீரே
ஆண்டவர் என் துணை நீரே
அடைக்கலமே சுகம் நீரே - என்
கீதங்களின் நாயகன் நீரே
இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)
Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: