Aaviyaanavarey - ஆவியானவரே : Prithika Jenifer - Christking - Lyrics

Aaviyaanavarey - ஆவியானவரே : Prithika Jenifer


ஆவியானவரே உம் அக்கினியால் நிரப்புமையா -2
பொல்லாத உலகம் மத்தியிலே -2
உம் ஜீவ தண்ணீரால் நிரப்புமையா -2

1. பாவியான என்னையும் மாற்றி பரிசுத்தத்தால் நிரப்பினீரே
மகிமையான உம்மைத் துதிக்க மனமிரங்கி அருள் தாரும் - ஆவியானவரே

2. கலக்கம் நிறைந்த வேளையிலே துதித்திட வரம் தாருமையா
அல்லும் பகலும் இரவிலுமே ஜெபித்தடவே வரம் தாரும் - ஆவியானவரே

3. தூய வேத இரகசியங்கள் அறிந்திட வரம் தாருமையா
செங்கடல் போன்ற தடைகள் நீக்க கீழ்காற்றாய் நீர் வாரும்
- ஆவியானவரே


Aaviyaanavarey - ஆவியானவரே : Prithika Jenifer Aaviyaanavarey - ஆவியானவரே : Prithika Jenifer Reviewed by Christking on November 29, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.