Yesu Mattum - இயேசு மட்டுமே

SUNG BY: | PR.GENKIN RAJ |
MUSIC &KEYBOARD: | SAM JEBASTIN |
GUITAR: | KEBA JEREMIAH |
BASS GUITAR: | JOHN PRAVEEN |
நீர் மட்டுமே எனக்கு வேண்டுமே
நீர் மட்டுமே எனக்குப் போதுமே - (2)
இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
இயேசு மட்டுமே எனக்கு போதுமே - (2)
1) உலகம் வேண்டாமே உறவுகள் வேண்டாமே
நீர் போதுமே நான் என்றும் வாழ்வேனே - (2)
இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
இயேசு மட்டுமே எனக்கு போதுமே - (2)
2) கவலை எனக்கில்லை கண்ணீர் எனக்கில்லை
உந்தன் சமூகத்தில் நித்திய ஆனந்தமே - (2)
இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
இயேசு மட்டுமே எனக்குப் போதுமே - (2)
3) எதற்கும் அஞ்சிடேன் நான் எதற்கும் கலங்கிடேன்
உம் ஞானம் போதுமே எனக்கெல்லாம் வாய்க்குமே - (2)
இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
இயேசு மட்டுமே எனக்குப் போதுமே - (2)
Yesu Mattum - இயேசு மட்டுமே
Reviewed by Christking
on
October 29, 2018
Rating:

No comments: