Yen Veettai - என் வீட்டை

Sung by: | Sis. GLORY SATHISH |
EDITING: | A.V. PETER ELWIS |
Lyrics, Tune: | Sis. GLORY SATHISH |
MUSIC: | VICKY GIDEON |
என் வீட்டை அலங்கரிப்பேன் உம் வார்த்தையினாலே
அஸ்திபாரம் இடுவேனே உம் வார்த்தையின் மேலே - (2)
பெரும் மழையோ, பெரும் புயலோ
வந்து மோதியடித்தாலும்
ஒன்றும் வாய்க்காதே, ஒன்றும் செல்லாதே
எல்லாம் நன்மையாய் முடியுமே - தீமை
நன்மையாய முடியுமே - பெரும் மழையோ
1) புத்தியுள்ள மனிதனாக உந்தன்
வார்த்தையின்படி நான் நடப்பேன்
உம்மை விட்டு விலகியோடி
வேதனை அடைய மாட்டேன் - நான்
வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை
2) உங்க சித்தம் செய்து நானும்
உங்க ராஜ்யத்தில் வருவேனே
உங்க சித்தம் அல்லாததை செய்து
வேதனை அடைய மாட்டேன் - நான்
வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை
3) நல்ல மரமாய் இருந்து நானும்
நல்ல கனிகளைக் கொடுப்பேனே
கெட்ட மரமாய் வாழ்ந்து அக்கினியில்
வேதனை அடைய மாட்டேன் - நான்
வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை
Yen Veettai - என் வீட்டை
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: