Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை
Song: | UYIRAE UYIRAE |
LYRICS & TUNE BY: | Pastor. SWAMYDOSS |
MUSIC: | ENOCH JOSHUA |
SUNG BY: | Bro. RAVI BHARATH |
உயிரே உயிரே உம்மை தேடினேன் -2
உள்ளம் மகிழ்ந்தே உறவை நாடினேன் - 2
1) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போலவே - 2
ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே - 2 - உயிரே
2) உமது பாதத்திலே அமர்ந்து இருப்பேன் ஐயா - 2
உம் சித்தம் செய்வதே எனது உணவு ஐயா - 2 - உயிரே
Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை
Reviewed by Christking
on
October 06, 2018
Rating:
More Jesus sing please send
ReplyDelete