Semmayana Vazhiyilae - செம்மையான வழியில்

Song: | Semmayana Vazhiyilae |
Vocals: | Sis. Glory Sathish |
Album: | Yellam Neerae |
Music: | - |
செம்மையான வழியில் நான் நடந்திடவே
உம் உணர்வைத் தந்து ஆசீர்வதியுமே - (2)
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)
1) உம்மை நான் அறிந்திடவும் உம் வழியில் நடந்திடவும்
உம் வேதம் விரும்பிடவும் உம் விருப்பம் செய்திடவும்
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)
- செம்மையான
2) உம் அன்பை புரிந்திடவும் உம் ஏக்கம் அறிந்திடவும்
உம் சித்தம் செய்திடவும் உம்மோடு இணைந்திடவும் - (2)
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)
- செம்மையான
Semmayana Vazhiyilae - செம்மையான வழியில்
Reviewed by Christking
on
October 19, 2018
Rating:

No comments: